முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி திடுக்கிடும் தகவல்

x

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே முதியோர் இல்லத்தில் உணவு உபாதையின் காரணமாக 3 பேர் உயிரிழந்தனர்

ஆண்கள், பெண்கள் உட்பட 8 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி - போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்