நெல்லை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

• கனமழை, வெள்ள பாதிப்பால் நெல்லையில் மட்டும் 16 பேர் உயிரிழப்பு- மாவட்ட நிர்வாகம் • தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 67 மாடுகள் இறப்பு • வெள்ளத்தில் சிக்கி 504 ஆடுகள்,135 கன்றுகள், 28, 382 கோழிகள் உயிரிழப்பு • "கணக்கெடுப்பின் படி சுமார் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிவாரணத்தொகை வழங்க முடிவு" • "முதற்கட்டமாக ரூ. 58.14 லட்சம் மதிப்பிலான நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது"
X

Thanthi TV
www.thanthitv.com