பள்ளிக்கல்வித்துறை அளித்த அதிர்ச்சி தகவல் - உடனே நடக்கப் போகும் மாற்றம்
போலி சான்றிதழ் - அறிக்கை அளிக்க உத்தரவு
போலி சான்றிதழ்கள் கொடுத்து கல்வித்துறையில் ஆசிரியர்கள், ஊழியர்கள் பணிபுரிவதாக தகவல். சான்றிதழ்களின் உண்மை தன்மையை இதுவரை ஆய்வு செய்யாமல் இருப்பதாக அதிர்ச்சி தகவல். நடப்பாண்டிற்குள் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை சோதனை
செய்து அறிக்கை அளிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை
Next Story
