Cuddalore School |பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... தீயாய் சுற்றும் வீடியோ

பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...

#school | #viralvideo | #cuddalore பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... தீயாய் சுற்றும் வீடியோ பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்கள் மீது தாக்குதல் - பெற்றோர் அதிர்ச்சி கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில், அரசு உதவி பெறும் பள்ளியில் தாமதமாக வந்த மாணவர்களை தலைமை ஆசிரியர் மண்டியிட வைத்து தாக்கிய சம்பவம் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் சிறப்பு வகுப்புகள் காலையில் நடத்தப்பட்டு வரும் நிலையில், பல மாணவர்கள் இந்த வகுப்புக்கு வருவதில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி நிர்வாகம் கண்டித்த நிலையில், சிறப்பு வகுப்புக்கு வராத மாணவர்களை தலைமை ஆசிரியர் பிரம்பால் தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com