Madurai | மதுரை பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... லீக்கான வீடியோவால் பெரும் பரபரப்பு
மதுரை மாநகர் விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவர்களுக்கு இடையே சைக்கிள் எடுத்து சென்ற விவகாரத்தில் மோதல் ஏற்பட்ட நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்...
Next Story
