மின்சாரம் தாக்கியதில் துடிதுடித்த சிறுவன் -அதிர்ச்சி காட்சி

மின்சாரம் தாக்கியதில் துடிதுடித்த சிறுவன் -அதிர்ச்சி காட்சி
Summary

புதுச்சேரி முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகரில், தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் மீது மின்கம்பத்தில் இருந்த மின் ஒயர் திடீரென அறுந்து விழுந்தது.

இதில் மின்சாரம் தாக்கி சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்த கோரக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com