நடு ரோட்டில் நின்ற ஆம்னி பேருந்து கேள்விகேட்ட மக்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி - வெளியான பரபரப்பு காட்சி
கோவை காந்திபுரம், ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கான தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்குவது வழக்கமாகும். இன்று காந்திபுரம் கணபதி சாலையில் வாகன விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர் வேண்டுமென்றே தனது பேருந்தை சாலையின் நடுவே குறுக்காக நிறுத்தினார்.
Next Story
