அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட் - பூவை ஜெகன்மூர்த்தி எடுத்த முடிவு

x

ஜெகன் மூர்த்தி ஜாமின் மேல்முறையீடு மனு - உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் எம்.எல்.ஏ ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. காதல் விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே வி குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே இந்த வழக்கில் ஜெகன் மூர்த்தி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்