வெள்ளியங்கிரி 7வது மலையில் 18 வயது இளைஞர் உயிரிழந்த அதிர்ச்சி - என்ன நடந்தது? திக்திக் நொடிகள்
வெள்ளியங்கிரி 7வது மலையில் 18 வயது இளைஞர் உயிரிழந்த அதிர்ச்சி - என்ன நடந்தது? திக்திக் நொடிகள்
பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் மே மாதம் இறுதி வரை 4 மாதங்கள் வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கு..
வெள்ளியங்கிரி மலையை ஏறி சுவாமி தரிசனம் முடிஞ்சு கீழ இறங்கி வந்தப்ப ஏழாவது மலையில இருந்து புவனேஷ்வர் அப்டிங்குற 18 வயது இளைஞர் கால் தவறி 10 மீட்டர் ஆழத்துல விழுந்ததுல தலையில பலத்த காயம் அடைஞ்சு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்துச்சு..
ரொம்ப சிரமப்பட்டு தான் டோலி கட்டி அவர கொண்டு வந்து இருந்தாங்க..
கடந்த ஆண்டில் மட்டும் வெள்ளியங்கிரி மலை ஏற்றத்தில் 9 பேர் வரை உயிரிழந்துள்ளனர். நடப்பு ஆண்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
Next Story
