கிருஷ்ணகிரியில் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என நாடகமாடி 6 மாத பச்சிளம் பெண் குழந்தையை கடத்திய பெண் கைது.