ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிர்ச்சி அறிவிப்பு

x

போக்குவரத்து துறை அதிகாரிகள் தேவையின்றி அபராதம் விதிப்பதாக புகார் தெரிவித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் போக்குவரத்துக் கழக அலுவலகத்தை முற்றுகையிட போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்