பள்ளி குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து அட்டூழியம்?

பள்ளி குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து அட்டூழியம் என புகார்

திருவாரூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து மர்ம நபர்கள் அட்டூழியம் என புகார்

காரியாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்

பள்ளி சமையலறையில் இருந்த பொருட்களையும் சூறையாடிய ம‌ர்ம நபர்கள்

இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை

மது போதையில் மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனரா? என திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை

X

Thanthi TV
www.thanthitv.com