கோயில் திருவிழாவில் இரு போலீசார்கள் செய்த அதிர்ச்சி செயல் - அதிரடி காட்டிய திண்டுக்கல் எஸ்பி

கோயில் திருவிழாவில் இரு போலீசார்கள் செய்த அதிர்ச்சி செயல் - அதிரடி காட்டிய திண்டுக்கல் எஸ்பி

#dindugal | #police | #viralvideo கோயில் திருவிழாவில் இரு போலீசார்கள் செய்த அதிர்ச்சி செயல் - அதிரடி காட்டிய திண்டுக்கல் எஸ்பி பழனி அருகே கோவில் திருவிழாவில் பொதுமக்களிடம் வாக்குவாத‌த்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 2 போலீசாரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பழனி அருகே கோரிக்கடவு கருப்பணசாமி கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணிக்கு சென்ற கீரனூர் போலீசார் இருவருக்கும், பொதுமக்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காவலர்கள் இருவரும் குடிபோதையில் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலர் பார்த்திபன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து திண்டுக்கல் எஸ்பி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com