கோயில் சென்று திரும்பிய குடும்பத்திற்கு நடந்த அதிர்ச்சி - பெரும் பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய கார்

கோயில் சென்று திரும்பிய குடும்பத்திற்கு நடந்த அதிர்ச்சி - பெரும் பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய கார்

#hosur #car #accident

ஓசூர் மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

X