DMK | Minister Marie Wilson அமைச்சர் மரிய வில்சனுக்கு ஷாக்
அமைச்சர் மரிய வில்சனுக்கு ஷாக்
DMK | Minister Marie Wilson அமைச்சர் மரிய வில்சனுக்கு ஷாக்
#court #mariewilson #dmk
பள்ளிகளுக்கு அனுமதி பெற திமுக ஆட்சியில் லஞ்சம் பெறப்பட்டதாகவும், அதற்கு நானே நேரடி சாட்சி எனக் கூறிய நிதி அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.