#BREAKING || சென்னை ஏர்போர்ட்டில் விமானம் தரையிறங்கும் போது அதிர்ச்சி
தரையிறங்க வந்த விமானம் மீது லேசர் ஒளி - பரபரப்பு/சென்னை விமான நிலையத்தில் 304 பயணிகளுடன், தரையிறங்க வந்த துபாய்- சென்னை விமானம் மீது லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு/லேசர் அடிக்கப்பட்டபோது விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு/இது குறித்து சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு லேசர் லைட் அடித்த நபர்களை தேடி வருகின்றனர்/சென்னை விமான நிலையத்தில் கடந்த10 நாட்களில் அடுத்தடுத்து இச்சம்பவம் இருமுறை நடந்துள்ளதால் பரபரப்பு
Next Story
