சென்னை போலீசில் அதிரடி மாற்றம் - வெளியான அறிவிப்பு

x

காவல்துறையின் இரவு ரோந்து பணியில் புதிய நடைமுறை/சென்னையில் காவல்துறையின் இரவு ரோந்து பணியில் புதிய நடைமுறை/45 வயதுக்கு மேல் உள்ள பெண் காவலர்களுக்கு ரோந்து பணியில் இருந்து விலக்கு அளிக்க சென்னை மாநகர காவல்துறை உத்தரவு/பெண் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோருக்கு ரோந்து பணியில் விலக்கு அளிக்க உத்தரவு/ரோந்து பணியிலிருந்து பெண் காவல்துறையினர் விலக்கு கேட்டால் அனுமதி அளிக்க வேண்டும் - மாநகர காவல்துறை


Next Story

மேலும் செய்திகள்