ரயிலில் பெண்களிடம் அத்துமீறிய சிரித்த வடக்கு நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரயிலில் பெண்களிடம் சில்மிஷம் செய்த வடமாநில நபர் கைது
ரயிலில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வடமாநில நபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சேலம் வழியாக சிறப்பு விரைவு ரயில் பீகார் மாநிலம் பாட்னாவிற்கு சென்றுள்ளது. அப்போது திருப்பூரை கடந்து ஈரோடு நோக்கி வந்த போது ரயிலில் பீகார் மாநில நபர் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண்கள் இருவரும் அளித்த புகாரின் பேரில் சேலம் ரயில் நிலையத்தில் அந்த நபரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
