சாலையோரம் நின்று கொண்டிருந்த மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி... பதறவைக்கும் வீடியோ காட்சி
பள்ளி மாணவியை முட்டித்தூக்கி வீசிய மாடு
சென்னை பல்லாவரம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவியை, மாடு ஒன்று முட்டி தூக்கி வீசும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
Next Story
