Nellai நெல்லை தனியார் கல்லூரியில் நேர்ந்த அதிர்ச்சி - 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பு

x

Nellai நெல்லை தனியார் கல்லூரியில் நேர்ந்த அதிர்ச்சி - 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பு

மாணவருக்கு எலி காய்ச்சல் - கல்லூரி கேன்டீன் உரிம‌ம் ரத்து

நெல்லை, திடியூரில் உள்ள தனியார் கல்லூரியில் 10க்கும்

மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் பாதிப்பு. மாணவர் ஒருவருக்கு எலி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை

அடுத்து தனியார் கல்லூரி கேன்டீன் உரிம‌ம் ரத்து. சுகாதாரக் கேடாக இருந்த தண்ணீரை குடித்த‌தால் மாணவர்களுக்கு

காய்ச்சல் பரவியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தனியார் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வந்த 2 கேன்டீன்களை மூட உணவு பாதுகாப்பு துறை உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்