Tiruchendur Temple| Viral Video|திருச்செந்தூர் கோயிலில் பணத்தை கொட்டி கிழித்து போட்டதால் பேரதிர்ச்சி

திருச்செந்தூர் கோயிலில் பணத்தை கொட்டி கிழித்து போட்டதால் பேரதிர்ச்சி

``அடப்பாவிகளா.. பாவம் பாத்து கொடுத்த காசுயா’’ - திருச்செந்தூர் கோயிலில் பணத்தை கொட்டி கிழித்து போட்டதால் பேரதிர்ச்சி #thiruchendurmurugantemple #viralvideo திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில், ஆண் மற்றும் பெண் இருவர் சேர்ந்து தங்கள் பையில் இருந்த பணத்தைக் கொட்டி மாறி மாறி கிழித்துப் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வியாபாரிகள் விசாரித்தபோது தங்கள் பணம் எனக் கூறி அவர்கள் இச்செயலில் ஈடுபட்ட நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X