வெறிநாய் கடியால் ஆடுகள் பரிதாபமாக உயிரிழப்பு

x

நாமக்கல் மாவட்டம் பவித்திரம் அருகே நவலடிப்பட்டியில் சின்னசாமி என்பவரது பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 7 ஆடுகள், வெறிநாய் கடியால் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னசாமி ஆடுகளை கடித்த வெறிநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்