போராட்டக்காரர்களை மிரட்டும் எம்எல்ஏ ஆதரவாளர்கள்?குமுறும் மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், செய்யாறு எம்எல்ஏ ஜோதியின் ஆதரவாளர்கள் மிரட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிப்காட் விரிவாக்கத்திற்கு எம்எல்ஏ ஜோதி நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், விவசாயிகள் பலர், சார் ஆட்சியரிடம் புகார் தெரிவித்து மனு அளித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com