மாணவிகள், ஆசிரியர்களுக்கு பாலியல் சீண்டல்! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்.. சேலத்தில் பரபரப்பு

மாணவிகள், ஆசிரியர்களுக்கு பாலியல் சீண்டல்! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்.. சேலத்தில் பரபரப்பு
Published on

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியில், அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக முதல்வராக பாலாஜி என்பவர் பணியாற்றி வருகிறார். கல்லூரியின் முதல்வர் பாலாஜி, மருத்துவ விடுப்பு முடிந்து 45 நாட்களுக்குப் பின் கல்லூரிக்கு பணிக்கு திரும்பியபோது, கல்லூரி நுழைவாயில் முன்பாக திரண்ட மாணவ மாணவிகள், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com