Thiruvallur | 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - அரசு அதிகாரி கைது
10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - அரசு அதிகாரி கைது
Thiruvallur | 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - அரசு அதிகாரி கைது #Thiruvallur #POCSOAct #CrimeNews #TNPolice 10-ம் வகுப்பு மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை அளித்ததாக, திருவள்ளூர் ஊரக உதவி இயக்குநர் பிரம்மநாயகம் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரவாயலில் வசித்து வரும் இவர், தன்னிடம் டியூசனுக்கு வந்த அதே துறையில் பணிபுரியும் அதிகாரியின் மகளுக்குத் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
