பாலியல் புகார்- உரிய நடவடிக்கை கோரி இளம்பெண் டிஜிபியிடம் புகார்

x

ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி கணவரை இழந்த இளம் பெண் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 36 வயதான கணவரை இழந்த பெண்ணுடன் அதே பகுதியை சேர்ந்த அஜித் குமார் என்பவர் பழகி வந்த நிலையில் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறி, இளம் பெண் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்