#BREAKING || முன்னாள் டிஜிபி தலைமறைவு? | Former DGP Rajesh Das case

#BREAKING || முன்னாள் டிஜிபி தலைமறைவு? | Former DGP Rajesh Das case
Published on

பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவு என தகவல்

தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது

சரண் அடைவதில் விலக்கு அளிக்குமாறு ராஜேஷ் தாஸ் வைத்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது

இன்று சிபிசிஐடி அதிகாரிகள், ராஜேஷ் தாஸை கைது செய்ய சென்றபோது இல்லத்தில் அவர் இல்லை

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவு என சிபிசிஐடி வட்டாரங்கள் தகவல்

X

Thanthi TV
www.thanthitv.com