#JUSTIN || Chennai Cirme | பாலியல் வன்கொடுமை - 80 வயது மூதாட்டி உயிரிழப்பு
சென்னை ஜாம்பஜாரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வீட்டில் தனியாக இருந்தபோது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இவ்வழக்கில் நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
Next Story
