கனமழையால், ஓட்டேரியில் உள்ள சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர். செல்லப்பா சாலை, படவேட்டம்மன் சாலை, பொன்னியம்மன் சாலைகளில் தேங்கியுள்ள நீர். மழைநீருடன், கழிவு நீரும் கலந்து செல்வதால் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார்.