Theni Rains| Kumbakarai Falls| கடும் வெள்ளப் பெருக்கு.. ஆக்ரோஷமாக சீறி வந்த காட்சிகள்

கடும் வெள்ளப் பெருக்கு.. ஆக்ரோஷமாக சீறி வந்த காட்சிகள்

#thenirains #kumbakaraifalls

தேனி, கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் இரண்டாவது நாளாக தடை விதித்துள்ளனர்.

X