Palani Murugan Temple | பழனியில் தொடங்கிய சேவை - ஹேப்பி ஆன பக்தர்கள் | Rope car

பழனியில் தொடங்கிய சேவை - ஹேப்பி ஆன பக்தர்கள் | Rope car

Palani Murugan Temple | பழனியில் தொடங்கிய சேவை - ஹேப்பி ஆன பக்தர்கள் | Rope car

#palani #palanimurugan #palanimurugantemple #ropecar #thanthitv

பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை மீண்டும் தொடக்கம் – பக்தர்கள் மகிழ்ச்சி திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் 45 நாட்கள் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னரும், ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சேவை மீண்டும் நிறுத்தப்பட்டது. தற்போது அனைத்து பழுதுகளும் சரிசெய்யப்பட்டு ரோப் கார் சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X