தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க தனிப்படை

தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க சுமார் 500 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க தனிப்படை
Published on
தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க சுமார் 500 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. உச்சநீதிமன்ற உத்தரவு படி, தீபாவளி நாளில், காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம். எனவே, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசுகளை வெடிக்குமாறு, பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மீறினால், 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com