சமூக வலைதளங்களில் பிரசாரங்களை கண்காணிக்க தனிக் குழு - மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ்

சமூக வலைதளங்களில் வேட்பாளர்களின் பிரசாரங்களை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com