செந்தில்பாலாஜி தம்பி வெளிநாடு செல்ல எதிர்ப்பு- கோர்ட் கேட்ட கேள்வி..? ED சொன்னதுஎன்ன?
செந்தில்பாலாஜி சகோதரர் வெளிநாடு செல்ல ED எதிர்ப்பு/மருத்துவ சிகிச்சைக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது - ED/அசோக்குமார் அமெரிக்காவில் மேற்கொள்ளப்போகும் சிகிச்சையை இந்தியாவிலேயே மேற்கொள்ளலாம் - அமலாக்கத்துறை/சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை எதிர்ப்பு/சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முடக்கப்பட்ட சொத்துகள் அமெரிக்காவில் எதுவும் இருக்கிறதா? - நீதிபதிகள்/இருதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய அசோக்குமாரின் மேல்முறையீடு மனு வரும் 29ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
Next Story
