சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் விடுதலையாகி கரூர் தொகுதி திரும்ப வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள பாடல் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.