டாஸ்மாக் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

x

மது குடிக்கும் அளவை பாட்டிலில் குறிப்பிட உத்தரவிட முடியாது என ஐகோர்ட் தீர்ப்பு

மது குடிக்கும் அளவை மதுபாட்டிலில் குறிப்பிட உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது அரசின் கொள்கை முடிவு. அதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்

டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைத்து, பூரண மதுவிலக்கை கொண்டு வர சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆய்வு செய்யக்கோரி மனு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீதரன் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்