தமிழக பள்ளி கல்வியில் அதிரடி மாற்றம்-மாணவர்கள் கவனத்திற்கு...முக்கிய அறிவிப்பு
தமிழக பள்ளி கல்வியில் அதிரடி மாற்றங்கள் -மாணவர்கள் கவனத்திற்கு... நாட்டையே திரும்ப வைத்த அறிவிப்பு
11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து/பள்ளிக் கல்விக்கான மாநில கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்/மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு /மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று ஆட்சி பொறுப்பேற்றதும் அறிவித்திருந்தார் முதல்வர் /2022ல் ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது/முருகேசன் தலைமையிலான குழு ஜூலை முதல் வாரத்தில் முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர்
Next Story
