``டெபாசிட் கூட தேறாது’’ - திடீர் பரபரப்பை கிளப்பிய H.ராஜா

x

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், வக்பு சட்டத்தை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் இந்து விரோத சக்திகள் என்று கூறினார். 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக டெபாசிட் இழக்கும் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்