Sengundram Crime News || இரும்பு கம்பியை திருடியதாக கூறி தொழிலாளி அடித்துக்கொலை
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பக்கத்துல திருடியதா சொல்லி பழைய பொருட்கள் சேகரிக்கும் கூலி தொழிலாளி கொடூரமாக அடிச்சு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சிய ஏற்படுத்தி இருக்கு.
Next Story
