விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் : இயல்பு நிலைக்கு மக்கள் திரும்புகிறார்கள் - நெல்லை ஆட்சியர்
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நடந்த மோதலுக்கு பிறகு, நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
