Semmozhi Poonga கோவை மண்ணில் பிரமாண்டம் - Weekendஐ ஜாலியாக கழிக்க குடும்பாக குவியும் மக்கள்

x

முதல்முறை கோவை மண்ணில் பிரமாண்டம் - Weekendஐ ஜாலியாக கழிக்க குடும்பம் குடும்பாக குவியும் மக்கள்

கோவையில் செம்மொழிப் பூங்கா திறப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை காந்திபுரத்தில், செம்மொழிப் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் 16 கோடி ரூபாய் செலவில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூங்காவாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும், பூங்காவிற்கு வருகை தரும் பெரியவர்களுக்கு 15 ரூபாயும், குழந்தைகளுக்கு 5 ரூபாயும் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்