செம்பரம்பாக்கம் அருகே அதிர்ச்சி

x

ஹோட்டல் உரிமையாளரை கத்தியால் வெட்டிய 3 பேர் கைது

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில், சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ​ஹோட்டல் உரிமையாளரை கத்தியால் வெட்டிய மூவரை போலீசார் கைது செய்தனர். இளவரசு என்பவர் நடத்தி வரும் ஹோட்டலுக்கு போதையில் வந்த மூவர், அவரை கத்தியால் வெட்டிவிட்டு கல்லா பெட்டியில் இருந்த பணத்துடன் தப்பினர். இதனையடுத்து, செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த சசிகுமார், அவரது நண்பர்கள் மணிகண்டன், முத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்