தலைவாசல் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆனித்தேரோட்டம் நடைபெற்றது.பக்தர்கள் நடனமாடி வந்து தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இளைஞர்கள் பலர் உற்சாகமாக நடனமாடினர்.. மூதாட்டி ஒருவரும் அவர்களுடன் இணைந்து நடனமாடி அசத்தினார்.