முன்னாள் முதல்வர் அண்ணாவை பற்றி தவறாக பேசினால் நாக்கு துண்டாக்கப்படும் என, அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.