"அரசியல் நாகரீகமற்ற முறையில் தி.மு.க சென்று கொண்டிருக்கிறது" - செல்லூர் ராஜூ

அரசியல் நாகரீகமற்ற முறையில் தி.மு.க சென்று கொண்டிருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

அரசியல் நாகரீகமற்ற முறையில் தி.மு.க சென்று கொண்டிருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். மாட்டுத்தாவணி சந்தையில் வியாபாரிகளை சந்தித்து, மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர் ராஜ்சத்யனுக்கு வாக்கு சேகரித்த போது பேசிய அவர், அரசை குறைகூற ஒன்றுமில்லாததால், தனிப்பட்ட விமர்சனங்களை தி.மு.க முன் வைப்பதாக குற்றம்சாட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com