Tiruvannamalai | குடும்பத்தோடு கஞ்சா விற்பனை - தி.மலையை அதிரவைத்த சம்பவம்
குடும்பத்தோடு கஞ்சா விற்பனை - தி.மலையை அதிரவைத்த சம்பவம்
Tiruvannamalai | குடும்பத்தோடு கஞ்சா விற்பனை - தி.மலையை அதிரவைத்த சம்பவம் குடும்பத்துடன் சேர்ந்து கஞ்சா விற்பனை - 6 பேர் கைது திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்... திருவண்ணாமலை புது தெருவை சேர்ந்த விஜயன் அவரது மனைவி சாந்தி இவர்களின் மகன் பரணி மற்றும் மகள் அம்சவேணி ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 4 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
