ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் தடுத்து நிறுத்தி அறிவுரை கூறி திருப்பி அனுப்பிய போலீஸ்

சேலத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர்
ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் தடுத்து நிறுத்தி அறிவுரை கூறி திருப்பி அனுப்பிய போலீஸ்
Published on

சேலத்தில் முக்கிய சாலையான அன்னதானபட்டி பகுதியிலிருந்து போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் வழியாக பெரியார் நுழைவு வளைவு செல்லும் சாலை, தமிழ் சங்க சாலை, சுந்தர்லாட்ஜ் சாலை ஆகிய சாலைகள் ஹெல்மெட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இன்று முதல் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர்.

X

Thanthi TV
www.thanthitv.com