அம்பத்தூரில் அதிரடியாக இறங்கிய அறநிலையத்துறை.. மீட்கப்பட்ட ரூ.20 கோடியிலான மதிப்பு
சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி திருஞானசம்மந்தர் தெரு மற்றும் சேக்கிழார் தெருவில் உள்ள இருவேறு கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். இந்த நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நிலையில் , நிலம் மீட்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூபாய்.20 கோடி எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
