வாக்களிக்கும் உரிமை இருக்குமேயானால் தி.மு.கவிற்கு தான் அந்த முருகரே வாக்களித்திருப்பார் என திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்