துப்புரவு பணியாளர்களை சந்தித்த பின் சீமான் பரபரப்பு பேட்டி
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களில் ஒரு பகுதியினர், வேளச்சேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஏற்கெனவே அறிவித்த பணி நிரந்தர வாக்குறுதியை நிறைவேற்றாமல், புதிதாக வாக்குறுதிகளை அரசு வெளியிடுவதாக விமர்சித்தார்.
Next Story
